A .R . முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. சில நாட்களுக்கு முன் Censor Board இத்திரைப்படத்திற்கு 'U' certificate அளித்தது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், திரைப்படத்தின் மீது இருந்த வழக்குகள் யாவும் படக்குழுவுக்கு சாதகமாக முடிந்தது. எனினும், 'கத்தி' திரைப்படத்தின் Trailer ரிலீஸ் ஆகாதது இரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் கத்தியில், விஜய்யின் பெயர் 'ஜீவா' என்று தகவல்கள் பரவி வருகிறது.
No comments:
Post a Comment